LEARNINGAPPS.ORG WORDGRID TUTORIAL BY R GOPINATH 9578141313 THIRUVALLUR DISTRICT

 LEARNINGAPPS.ORG  OPEN SOURCE PLATFORM



நாம் அறிந்ததை  உலகறியச் செய்வோம்

It is a open-source game creating platform for creating interactive games for our students. Teaching facility has been established through play so that students can play with pleasure again and again and learn new details very easily. Instructions on how to use it are given on the IRA GOPINATH YouTube Channel with clear explanations. The games we have all produced can be shared for all students across Tamil Nadu to view and use and for use by students in all schools across Tamil Nadu. While you are making new games it will be very useful to look at the samples on our website  (www.icteducationtools.comand use them as an example to make you in different genres.

 மாணவர்கள் விளையாட்டு முறையில் மிகவும் மகிழ்ச்சியாக கற்பித்தலுக்கான  கற்றலுக்கான ஒரு செயலி உருவாக்கும் தளம் மாணவர்கள் திரும்பத்திரும்ப மகிழ்வுடன் விளையாடி புதிய புதிய விவரங்களை  மிகவும் எளிமையாக தெரிந்துகொள்ளலாம்   விளையாட்டு வழியாக கற்பித்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது சார்ந்த வழிமுறைகள் செயல்முறைகள் IRA GOPINATH யூடியூப் சேனலலில் தெளிவான விளக்கங்களுடன்  கொடுக்கப்பட்டுள்ளது.நாம் அனைவரும் தயாரித்த விளையாட்டுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பார்க்கும்படியும் பயன்படுத்தும் படியும்  தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களும் பயன்படும் வகையில் பகிரலாம்

நீங்கள் புதிய புதிய விளையாட்டுகளை தயாரிக்கும் பொழுதும் நமது இணையதளத்தில் உள்ள மாதிரிகளை பார்த்து ஒரு உதாரணமாக பயன்படுத்தி பல்வேறு வகைகளில் நீங்கள் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

 நம்மிடம் உள்ள அறிவை பிறரை உயர்த்துவற்காக மட்டும்  பயன்படுத்துவோம்

நம்மிடம் உள்ள அனைத்து திறமைகளையும் நமது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்துவோம்

அரசுப்பள்ளிகளை உயர்த்துவோம்

 

Post a Comment

0 Comments