STEPS TO DOWNLOAD TRANSFER SEENIORITY LIST BY STEP BY R GOPINATH SG TEACHER
TN EMIS WEB PORTAL TEACHERS SEENIORITY LIST
STEP 2 : IN DROP DOWN SELECT DEE
STEP 3 :CLICK DOWNLOAD OPTION
TN EMIS WEB PORTAL NEW APPROVAL OPTION
APPROVAL OPTION GIVEN IN SCHOOL LOGIN
HEAD MASTER TRANSFER APPLICATION OPTION IS AVAILABLE
தலைமை ஆசிரியர்கள் தங்களது emis id பயன்படுத்தி transfer-க்கு தற்போது apply செய்யலாம்.
🔹நேற்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு இந்த option enable செய்யப்படவில்லை.
🔹 transfer-க்கு apply செய்யும் ஆசிரியர்களது விவரங்கள் default -ஆகவே நிரப்பப்பட்டிருக்கும்.
🔹ஒரு சில விவரங்கள் மட்டுமே நிரப்பினால் போதுமானது.
🔹ஆசிரியர்களது இடமாறுதல் விண்ணப்பத்தை பள்ளிக்கான SCHOOL LOGN பயன்படுத்தி தலைமை ஆசிரியர் approval செய்ய வேண்டும்.
🔹நேற்று வரை தலைமை ஆசிரியர்கள் USER ID PASSWORD பயன் படுத்தி approval கொடுக்க வேண்டி இருந்தது.
🔹UPDATE school login--staff details---transfer applications approval
🔹இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்ற நியமன ஆணையை 2mb அளவில் JPG,JPEG,PDF,PNG வடிவில் upload செய்ய வேண்டும்.
🔹ஆசிரியர்களது பள்ளியின் முகவரி என்ற இடத்தில் வீட்டு முகவரி இருக்கும்.
🔹தற்போது ஆசிரியர்கள் edit செய்ய இயலாது.
STATE EMIS COORDINATORS UPDATE தரும் வரை submit கொடுக்க வேண்டாம்.
TN EMIS WEB PORTAL MODEL TRANSFER APPLICATION IN PDF பணி மாறுதலுக்கு தேவையான விவரஙகள் IN PDF
பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் , மாற்றம் செய்ய முடியாத விவரங்கள்
IMPORTANT APPLICATIONS G,O'S CERTIFICATES FOR GENERAL TRANSFER APPLICATIONS | |
---|---|
COUNSELLING DATES | |
COUNSELLING NORMS G.O 176 | |
TRANSFER APPLICATION | |
MUTUAL TRANSFER APPLICATION | |
SPOUSE CERTIFICATE | |
தயாரிப்பு | |
இரா.கோபிநாத் திருவள்ளூர் மாவட்டம் 8248549504 | |
0 Comments