TN EMIS STATE TEAM 10 IN STRUCTIONS TN EMIS SCHOOL APP 10 INSTRUCTIONS

ICT EDUCATION TOOLS

TN EMIS 01-02-2022 TN EMIS SCHOOL APP 10 INSTRUCTIONS FOR WORKING DAYS ATTENDENCE MARKING

பள்ளியின் வேலை நாள் என்பதை உறுதி செய்தல் :
1. புதிய Emis செயலியில், பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை ஆசிரியர் Login செய்ய வேண்டும்.
2. Today's status ல் fully working என போட வேண்டும்.
3.Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும். இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செய்தால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும். இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்.
Fully not working என்பதை தேர்வு செய்தால் உரிய காரணத்தை வழங்க வேண்டும். இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும். மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது.
Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும். எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும். மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்.
மேலே குறிப்பிட்ட Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை, ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்.
4. பிறகு ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். LO பயிற்சிக்கு சென்றிருந்தால் training என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. பள்ளி துப்புரவு பணியாளர் எண்ணிக்கை & பணி புரிந்த நேரம் பதிவு செய்ய வேண்டும்.
Teachers Attendance School Login

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்.
/

Teacher List Student List Stored Locally என வரும் Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அனைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும். இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும், மற்றொரு முறை Click செய்து OD, Training, Dt-Deputation, A -Absent ( CL, ML, Half day CL, EL, RH, LOP, UEL, Parttime, Maternity Leave, Study Leave, Special Leave, Un Authorise, N/A, No Duty) என Teaching Staff, Non Teaching, Basic Staff ( Lab Asst Clark ) க்கு இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்.,

Students Attendance Teacher Individual Login

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும். வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும். Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும். பின்பு Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Local body Attendance School Login

பள்ளிக்கு மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து, Others மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும். ( school login Staff listல் பெயர் இல்லாத பணியாளர் விபரம் மட்டுமே இதில் பதிவு செய்தல் வேண்டும்). குறிப்பு Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரத்தில் Open செய்து பச்சை கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும். (அன்றைய தினம் 11:59pm வரை செய்திட இயலும், எனவே இப்பணிக்காக காலை வேளையில் அதிக நேரத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை
EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன?
State EMIS team வெளியிட்ட வழிகாட்டுதல் வீடியோவின் முக்கிய அம்சங்கள்:

INSTRUCTIONS FOR NOT WORKING DAYS

1. புதிய Emis செயலியில், பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை ஆசிரியர் Login செய்ய வேண்டும்.
2. Today's status ல் fully not working என போட வேண்டும். (மாணவர்களுக்கு கொரோனா விடுப்பு என்பதால்)
3. காரணம் Covid என தேர்வு செய்ய வேண்டும்.
4. பிறகு ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். LO பயிற்சிக்கு சென்றிருந்தால் training என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. பள்ளி துப்புரவு பணியாளர் எண்ணிக்கை & பணி புரிந்த நேரம் பதிவு செய்ய வேண்டும்.
6. மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், Today's status ல் fully not working என தந்துள்ளோம். எனவே மாணவர் வருகையை எந்த வகுப்பு ஆசிரியரும் பதிவு செய்ய இயலாது.
7. Today's status ல் fully not working என தந்திருந்தாலும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு / பயிற்சிக்கு வருகை புரிவதால், ஆசிரியர் வருகை தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப்பட வேண்டும்.
8. கொரோனா காலம் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, Today's status ல், Full working day என தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப் பட வேண்டும்.
9. வகுப்பாசிரியர்கள் அவர்களுக்கான 8 இலக்க username and password ஐ பயன் படுத்தி மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
10. ஏதேனும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருப்பின், தலைமை ஆசிரியர் பள்ளி Login வழியாக சென்று, விடுப்பு எடுத்த ஆசிரியருக்கான வகுப்பு மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.
>

HOW TO USE TN EMIS SCHOOL APP FOR ALL SCHOOLS

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.

Post a Comment

0 Comments