TRB TNTET NOTIFICATION 2022 RELEASED ON 07.03.2022

 TNTET 2022


சென்னை - 06, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் II (TNTET Paper I and 11) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் நேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக இன்று (07.03.2022) வெளியிடப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.03.2022 முதல் 13.04:2022 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments