JULY 03 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 03.07.2024

திருக்குறள்

குறள் 811

அதிகாரம்:தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

விளக்கம்: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

www.icteducationtools.com
PHONETICS

HORDE

/hɔː(r)d/

www.icteducationtools.com
பழமொழி

It is easier to destroy than to create .
அழிப்பது சுலபம்
ஆக்குவது கடினம்

www.icteducationtools.com
தத்துவம்

The person one who keeps track of what will happen in the future cannot achieve anything.The person who involved in performing actions will succeed in life. : Swami Vivekananda.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். : சுவாமி விவேகானந்தர்.

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Horde - பெருங்கூட்டம்

Hoard- துருவிப்பார்

www.icteducationtools.com
Today's Special

July 03: International Plastic Bag Free Day

www.icteducationtools.com
Riddle / Puzzle

I am a body with a leg, an arm and a head but I look like I am naked and bare. What am I?

Answer: Skeleton

www.icteducationtools.com
General Knowledge

A cockroach can live for nine days after its head is cut off.

கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும்.

www.icteducationtools.com
Abbreviation

DNS - Department of Natural Resources

The Office of Natural Resources Revenue manages the revenues from energy and mineral leases for the use of public natural resources on the Outer Continental Shelf and onshore Federal and American Indian lands.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Magazine
Invented by Hugo Gernsbacher

Year: 1908

www.icteducationtools.com

Post a Comment

0 Comments