ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 05.07.2024
குறள் 812
அதிகாரம்:தீ நட்பு
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
விளக்கம்: தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன் இழந்தாலும் என்ன பயன்.
Moat
/məʊt/
Fact is stronger than fiction
கற்பனையை விட
உண்மை விசித்திரமானது
If you win, you do not need to explain, others standing. If you lose, you should not be there to explain! : Adolf Hitler
நீ வெற்றி பெற்றால், அங்கு நின்று கொண்டிருப்பவர்களிடம் விளக்கத் தேவையில்லை. அதுவே நீ தோற்றுவிட்டால் தோற்றதற்கான காரணத்தை விளக்க நீ அங்கு இருக்கக் கூடாது. : அடால்ஃப் ஹிட்லர்
Moat - அகழி
Mote - முதிராத பருத்தி விதை
July 05: WORLD ENVIRONMENTAL DAY
மொட்டைத் தாத்தா தலையிலே இரட்டைப் பிளவு? அது என்ன?
Answer: பட்டாணி
85% of plant life is found in the ocean.
தாவர வாழ்வில் 85 சதவீதம் பெருங்கடலில் காணப்படுகிறது
DRR - Disaster Risk Reduction
Disaster risk reduction (DRR) sometimes called disaster risk management (DRM) is a systematic approach to identifying, assessing and reducing the risks of disaster. It aims to reduce socio-economic vulnerabilities to disaster as well as dealing with the environmental and other hazards that trigger them.
DISCOVERIES AND INVENTIONs
Safety Lamp
Invented by Sir Humphrey
Year: 1816
0 Comments