JULY 07 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 07.07.2024

திருக்குறள்

குறள் 814

அதிகாரம்:தீ நட்பு

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

விளக்கம்: போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

www.icteducationtools.com
PHONETICS

Pane

/peɪn/

www.icteducationtools.com
பழமொழி

Speech is silver, silence is golden
அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது

www.icteducationtools.com
தத்துவம்

Stay away from your attempts to ridicule. The people will do so little; Instead, the real can be greater than even you realize that you have made. : Mark Twain.

உங்கள் முயற்சிகளை கேலி செய்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள், ஏனெனில் மற்றவர்கள் முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளாதவர்களே. அவர்கள் கேலி செய்ததை நினைத்து பார்க்காமல் அதற்கு மாறாக, நீங்கள் செய்ததை நீங்கள் உணர்ந்து பாருங்கள், அது மற்றவர்களின் முயற்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது உங்களது முயற்சி அது பெரியதாக இருக்கும். : மார்க் ட்வைன்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Pane- பலகை

Pain- வலி

www.icteducationtools.com
Today's Special

July 07: MAHENDRA SINGH DHONI BIRTHDAY 07 JULY 1981

www.icteducationtools.com
Riddle / Puzzle

உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

Answer: கடல் அலை

www.icteducationtools.com
General Knowledge

The national game of Saudi Arabia is Football.

சவுதி அரேபியாவின் தேசிய விளையாட்டு கால்பந்து.

www.icteducationtools.com
Abbreviation

DRS -Decision review system

The Decision Review System (DRS), formerly known as the Umpire Decision Review System (UDRS), is a technology-based system used in cricket to assist the match officials in their decision-making.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

CRICKET BALL
Invented by Duke and Son

Year: 1775

www.icteducationtools.com

Post a Comment

0 Comments