JULY 09 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 09.07.2024

திருக்குறள்

குறள் 816

அதிகாரம்:தீ நட்பு

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

விளக்கம்: அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

www.icteducationtools.com
PHONETICS

Bombay

/bɒmˈbeɪ/

www.icteducationtools.com
பழமொழி

Can needles be sold in a street of smiths ?
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?

www.icteducationtools.com
தத்துவம்

Real living is living for others : Bruce Lee

உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக வாழ்வதாகும் : புரூஸ் லீ

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Real- உண்மையான

Reel- சுருள்

www.icteducationtools.com
Today's Special

July 09: Bombay Stock Exchange was Founded on 9th July 1875

www.icteducationtools.com
Riddle / Puzzle

I don’t cry when you cut me, but you do. What am I?

Answer: Onion

www.icteducationtools.com
General Knowledge

The lifespan of ostrich is 40 - 45 years.

தீக்கோழியின் ஆயுட்காலம் 40 - 45 வருடங்கள்

www.icteducationtools.com
Abbreviation

ICF - Integral Coach Factory

The Integral Coach Factory is one of the earliest production units of independent India. It was inaugurated by the first Prime Minister of India Pt. Jawaharlal .

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Hydraulic lift
Invented by Sir William Armstrong

Year: 1846

www.icteducationtools.com

Post a Comment

0 Comments