ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 11.07.2024
குறள் 334
அதிகாரம்:நிலையாமை
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
விளக்கம்: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
Gel
/dʒel/
Fair words butter no parsnips
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
Nothing cannot exist forever :Stephen Hawking
எதுவும் என்றென்றைக்கும் நிலைத்து இருக்காது : ஸ்டீபன் ஹாக்கிங்
Gel- கூழ்
Jell- பாகு
July 11:World population day
ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?
Answer: தேன் கூடு
Crabs remove their epidermis two years once
நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேல்தோலை நீக்குகிறது
VOC - Volatile Organic Compound
Volatile organic compounds (VOC) means any compound of carbon, excluding carbon monoxide, carbon dioxide, carbonic acid, metallic carbides or carbonates and ammonium carbonate, which participates in atmospheric photochemical reactions, except those designated by EPA as having negligible photochemical reactivity
DISCOVERIES AND INVENTIONs
Leon Battista Alberti
Invented by Anemometer
Year: 1450
0 Comments