JULY 12 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 12.07.2024

திருக்குறள்

குறள் 817

அதிகாரம்: தீ நட்பு

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

விளக்கம்: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

www.icteducationtools.com
PHONETICS

Cache

/kæʃ/

www.icteducationtools.com
பழமொழி

Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

www.icteducationtools.com
தத்துவம்

The way to get started is to quit talking and begin doing : Walt Disney

தொடங்குவதற்கான சிறந்த வழி பேசுவதை விட்டுவிட்டு அதை செய்ய ஆரம்பிப்பதுதான் : வால்ட் டிஸ்னி

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

CACHE - பதுக்ககம்

CASH - பணம்

www.icteducationtools.com
Today's Special

July 12: GOOGLE CEO Sundar Pichai born on 12 JULY 1972

www.icteducationtools.com
Riddle / Puzzle

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

Answer: முட்டை

www.icteducationtools.com
General Knowledge

In an hour a spider Weaves its web with a length of about 450 feet.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

www.icteducationtools.com
Abbreviation

BMR - Boiling water reactor

Boiling Water Reactor (BWR) is a type of light water nuclear reactor used for the generation of electrical power.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Gene dolgoff
Invented by LCD projector

Year: 1968

www.icteducationtools.com

Post a Comment

0 Comments