ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 16.07.2024
குறள் 821
அதிகாரம்: கூடாநட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
விளக்கம்: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
OCCASION
/əˈkeɪʒᵊn/
Whatever exists in the universe exists in the human body.
அண்டத்திற்கு உள்ளது
பிண்டத்திற்கும் உண்டு.
Satisfaction lies in the effort, not in the attainment, full effort is full victory : Mahatma Gandhi
திருப்தி என்பது முயற்சியில் இருக்கிறது. ஒன்றை அடைவதில் இல்லை. முழு முயற்சியே முழு வெற்றியைக் கொடுக்கும் : மகாத்மா காந்தி
SPRING - துள்ளுதல்
SPRING - நீரூற்று
July 16: World Snake Day
What appears once in a minute, twice in a moment, but never in a thousand years?
Answer: The letter 'M'
The first photo of the moon is taken by john william draper.
நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான் வில்லியம் டிராப்பர்
DGE - Directorate of Government Examinations
The Directorate of Government Examinations was formed as a separate directorate in India in February 1975.Directorate of Government Examinations has been entrusted with the onerous responsibility of conducting the Board examinations for the students .
DISCOVERIES AND INVENTIONs
Jet Stream
Invented by Wasaburo Oishi
Year: 1920
0 Comments