ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 18.07.2024
குறள் 821
அதிகாரம்: கூடாநட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
விளக்கம்: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
Meddle
Meddle
Sins wilfully committed, must woefully expiated .
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை
அழுதழுது தொலைக்க வேண்டும்
Plan your work for today and every day, then work your plan : Margaret Thatcher
இன்றும் என்றும் செய்ய வேண்டிய வேலையை திட்டமிடுங்கள், பிறகு அந்த திட்டத்திற்கான வேலையை செய்யுங்கள்: மார்கரெட் தாட்சர்
MEDAL - பதக்கம்
MEDDLE - கூப்பிடாமலே தலையிடு
July 18: Nelson Mandela International Day.
வெள்ளை ராஜாவிற்கு கருப்பு உடை? அவன் யார்?
Answer: உளுந்து
Bactrian camels are having two humps.
பாக்டிரியன் ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்கள் உள்ளன.
ADV - Audio visual Computer Specialist
Audio visual Computer Specialist(AVCS) means possessing both a sound and a visual component, such as slide-tape presentations, films, television programs, church services and live theater productions.
DISCOVERIES AND INVENTIONs
Punch card
Invented by Herman holelerith
Year: 1881
0 Comments