ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 21.07.2024
குறள் 825
அதிகாரம்: கூடாநட்பு
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
விளக்கம்:மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பிக்கை கொள்ள கூடாது.
Sighs
/saɪz/
Drawn wells seldom dry
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
The most violent element in society is ignorance : Emma Goldman
சமுதாயத்தில் மிகவும் கொடுமையான ஒன்று, அறியாமை : எம்மா கோல்ட்மன்
SIZE - அளவு
SIGHS - பெருமூச்சு
July 21:SARADHA DHEVI AND SIVAJI GANESAN DIED 21 JULY
எங்கள் ஊரு ராசாத்தி பூ வைக்காமல் சடை போட மாட்டாள் அவள் யார்?
Answer: முருங்கை மரம் - பூ, காய்
Honey bees communicate with one another by smell and dancing.
தேனீக்கள் வாசனை மற்றும் நடனங்கள் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்
MPH - Miles Per Hour
Miles per hour (abbreviated mph, MPH or mi/h) is an imperial and United States customary unit of speed expressing the number of statute miles covered in one hour. Although kilometres per hour is now the most widely used measure of speed, miles per hour remains the standard unit for speed limits in the United States, the United Kingdom, Antigua & Barbuda and Puerto Rico, although the latter two use kilometres for distances.
DISCOVERIES AND INVENTIONs
Camera 📷
Invented by Joseph Nicepore Niepce
Year: 1827
0 Comments