ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 26.07.2024
குறள் 828
அதிகாரம்: கூடா நட்பு
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
விளக்கம்: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும் பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
Muscle
/ˈmʌs(ə)l/
Jack of all trade is master of none
பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
A child who is allowed to be disrespectful to his parents will not have true respect for anyone : Billy Graham
எந்த ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் அவமரியாதையாக இருக்க அனுமதிக்கப்படுகிறதோ, அது எவரிடமும் உண்மையான மரியாதையுடன் இருக்காது : பில்லி கிரஹாம்
MUSCLE - தசை
MUSSEL - முத்துசிப்பி
July 26: Kargil Vijay Diwas
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
Answer: வாழை
The most poisonous element is plutonium.
மிகவும் விசத்தன்மை வாய்ந்த தனிமம் புள டோனியம்.
FAN - FREE AMINO NITROGEN
In brewing and winemaking, free amino nitrogen (FAN) is a measure of the concentration of individual amino acids and small peptides (one to three units) which can be utilized by beer and wine yeast for cell growth and proliferation.
DISCOVERIES AND INVENTIONs
Wheel lock
Invented by Leonardo da vinci
Year: 1500
0 Comments