ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 30.07.2024
குறள் 714
அதிகாரம்: அவை அறிதல்
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
விளக்கம்: அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
Dream
/driːm/
The only jewel which will not decay is knowledge
அறிவு மட்டுமே அழியா அணிகலம்.
Life without love is like a tree without blossoms or fruit : Khalil Gibran
அன்பில்லாத வாழ்க்கை என்பது பூக்கள் அல்லது பழம் இல்லாத மரத்தை போன்றது : கலில் ஜிப்ரான்
Baring - அப்பட்டமாக
Bearing - தாங்க
July 30: International Asteroid Day and World Social Media Day.
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
Answer: தராசு
On an average, we can dream for about one to two hours every night.
சராசரியாக நாம் ஒரு இரவுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கனவு காணமுடியுமாம்.
AFD - Active Format Description
A standard set of codes that can be sent in the MPEG video stream or in the baseband SDI video signal that carries information about their aspect ratio and other active picture characteristics
DISCOVERIES AND INVENTIONs
MRI Scanner
Invented by Raymond Damadian
Year: 1977
0 Comments