ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 01.08.2024
குறள் 378
அதிகாரம்: ஊழ்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
விளக்கம்: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
Moss
/mɒs/
A rolling stone
gathers no moss.
உருளும் கல்லில்
எந்த பாசியும் திரட்டாது
If you tell a big enough lie and tell it frequently enough, it will be believed : Hitler
நீங்கள் ஒரு பெரிய பொய் சொல்வீர்களானால் அதை அடிக்கடி சொல்ல வேண்டும், பின்னர் அது நம்பும்படி ஆகிவிடும் : ஹிட்லர்
SELL - விற்க
CELL - உயிரணு
August 01: BALA GANGADHAR TILAK DEATH ANNIVERSARY 01 AUGUST 1920.
What goes up and down but never moves?
Answer: Thermometer
The nick name of Amristar is Golden city.
அமிர்தசரஸ் புனைப்பெயர் தங்க நகரம் ஆகும்.
NRO - National Reconnaissance Office
NRO develops, acquires, launches, and operates space-based assets and ground systems to see, hear, and sense threats around the world in real time./
DISCOVERIES AND INVENTIONs
Microwave oven
Invented by Percy Spencer
Year: 1945
0 Comments