ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 06.08.2024
குறள் 719
அதிகாரம்: அவை அறிதல்
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
விளக்கம்: நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
Hiroshima
/hɪˈrɒʃɪmə/
If anything is sacred human body is sacred
மனித உடலினும் புனிதம் வேறில்லை.
Do not find fault, find a remedy : Henry Ford
தவறுகளைக் காணாதே, அதற்கான தீர்வுகளைக் காண் : ஹென்றி ஃபோர்டு
Earn - சம்பாதிக்க
Urn - தாழி
August 06: Hiroshima Day
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
Answer: சிலந்தி
The worlds first underground railway opened in London on August 02, 1870.
உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்டு 02 அன்று தொடங்கப்பட்டது.
PNS - Peripheral Nervous System
A network of nerves that runs throughout the head, neck, and body. It carries messages to and from the central nervous system (the brain and spinal cord)
DISCOVERIES AND INVENTIONs
Phonetic notation system
Invented by Sir Isaac Pitman
0 Comments