AUGUST 09 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 09.08.2024

திருக்குறள்

குறள் 383

அதிகாரம்: இறைமாட்சி

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

விளக்கம்: காலம் தாழ்த்தாத தன்மை கல்வியுடைமை துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

www.icteducationtools.com
PHONETICS

Corridor

/kɔˈrədɔː/

www.icteducationtools.com
பழமொழி

A contented mind is a continual feast.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

www.icteducationtools.com
தத்துவம்

Life is not about finding yourself. Life is about creating yourself : George Bernard Shaw

வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல, உங்களை உருவாக்கிக்கொள்வது : ஜார்ஜ் பெர்னாட் ஷா

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Plead - மன்றாடு

Bleed - இரத்தம் வடிதல்

www.icteducationtools.com
Today's Special

August 09: Thomas Edison received its patent two-way telegraph on 9TH AUGUST 1892

www.icteducationtools.com
Riddle / Puzzle

What has a lot of legs but can't walk?

Answer: Table

www.icteducationtools.com
General Knowledge

The longest corridor in India is at Ramanathaswamy Temple, Rameswaram.

இந்தியாவின் மிக நீளமான நடைபாதை இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோவிலில் உள்ளது.

www.icteducationtools.com
Abbreviation

CBCS - CHOICE BASED CREDIT SYSTEM

The CBCS provides an opportunity for the students to choose courses from the prescribed courses comprising core, elective/minor or skill based courses.The courses can be evaluated following the grading system, which is considered to be better than the conventional marks system.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

DISH NETWORK
Invented By Charlie Ergen

Year: 1980

www.icteducationtools.com

Post a Comment

0 Comments