AUGUST 12 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 12.08.2024

திருக்குறள்

குறள் 883

அதிகாரம்: பகைத் திறம் தெரிதல்

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

விளக்கம்: தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன் பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

www.icteducationtools.com
PHONETICS

Peal

/piːl/

www.icteducationtools.com
பழமொழி

Learn ever from an enemy
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்

www.icteducationtools.com
தத்துவம்

Impossible is a word to be found only in the dictionary of fools : Napoleon Bonaparte

முடியாது என்ற வார்த்தையை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணமுடியும் : நெப்போலியன் போனபார்ட்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

PEAL - பெருமுழக்கம்

PEEL - தோல் உரித்தல்

www.icteducationtools.com
Today's Special

August 12:VIKRAM SARABHAI Birthday 1919

www.icteducationtools.com
Riddle / Puzzle

பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?

Answer: தேன்

www.icteducationtools.com
General Knowledge

Russia is bigger than Pluto.

ரஷ்யா ப்ளூட்டோவை விட பெரியது.

www.icteducationtools.com
Abbreviation

BFM - Bonded fiber matrix

Bonded Fiber Matrix is a unique class of hydroseeding erosion control product. The term is accepted within the erosion control industry to categorize hydraulically applied products which are designed, tested and proven to match or exceed the performance of erosion control blankets.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Teddy bear 🧸
Invented By Morris michtom

Year: 1902

www.icteducationtools.com

Post a Comment

0 Comments