ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 13.08.2024
குறள் 884
அதிகாரம்: பகைத் திறம் தெரிதல்
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
விளக்கம்:மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
Kind
/kaɪnd/
He who desires nothing will be free
ஆசைப்படாதவன் அல்லல்பட மாட்டான்.
The only true wisdom is in knowing you know nothing : Socrates
உண்மையான அறிவு என்பது நமக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்துகொள்வதில் தான் உள்ளது : சாக்ரடீஸ்
Bait - துாண்டில்
Bate - அடி
August 13: Lefthanders Day & Patriot’S Day in Manipur
தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
Answer: நுங்கு
Cows have 800 blood types.
பசுக்கள் 800 இரத்த வகைகளைக் கொண்டிருக்கின்றன.
CFI - Contingency Fund of India
The Contingency Fund of India exists for disasters and related unforeseen expenditures. The fund is administered by the Finance Secretary (Department of Economic Affairs) on behalf of the President of India and it can be operated by executive action.
DISCOVERIES AND INVENTIONs
Water Ink Fountain Pen
Invented By Lewis Waterman
Year: 1884
0 Comments