ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 20.08.2024
குறள் 393
அதிகாரம்: கல்வி
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
விளக்கம்: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
Viking
/ˈvaɪkɪŋ/
It is a hardened head that never ached
வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது.
Ability is of little account without opportunity : Napoleon
திறமையிருக்கலாம், வாய்ப்பு இல்லையென்றால் அந்தத் திறமையினால் பயனேதுமில்லை : நெப்போலியன்
SORE - இரணம்
SOAR - எழு
August 20: The spacecraft launched by NASA, Viking 1 launched towards Mars on August 20, 1975
What is made of water, but if you put it into water it vanishes?
Answer: ICE
The largest postage stamp in India was published by Rajiv Gandhi on August 20, 1991.
இந்தியாவில் மிகப்பெரிய தபால்தலை 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ராஜிவ் காந்தியால் வெளியிடப்பட்டது.
ECO - Economic Cooperation Organization
A Eurasian political and economic intergovernmental organization that was founded in 1985 in Tehran by the leaders of Iran, Pakistan, and Turkey. It provides a platform to discuss ways to improve development and promote trade and investment opportunities.
DISCOVERIES AND INVENTIONs
Walking assist device
Invented By Honda Motor Co. Ltd.
Year: 1999
0 Comments