Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 16 STD 7 SCIENCE TERM 3 LIGHT PART 2
NMMS SAT TEST NO. 16 STD 7 SCIENCE TERM 3 LIGHT PART 2
ICT EDUCATION TOOLS
8/18/2024 04:43:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 16
Topic: Class 7 Science Term 3
Lesson: Light ஒளியியல்
Page Number : 11 முதல் 18
Name:
School:
District:
--Select District--
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanniyakumari
Karur
Krishnagiri
Madurai
Mayiladuthurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivagangai
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது எந்த வகையான கிரகணம் ஏற்படுகிறது?
Which type of eclipse occurs when the Moon passes between the Earth and the Sun?
Select an answer
சூரிய கிரகணம் Solar Eclipse
சந்திர கிரகணம் Lunar Eclipse
வளைய கிரகணம் Annular Eclipse
பகுதி கிரகணம் Partial Eclipse
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும் போது எந்த வகையான கிரகணம் ஏற்படுகிறது?
Which type of eclipse occurs when the Earth passes between the Sun and the Moon?
Select an answer
சூரிய கிரகணம் Solar Eclipse
சந்திர கிரகணம் Lunar Eclipse
வளைய கிரகணம் Annular Eclipse
பகுதி கிரகணம் Partial Eclipse
கீழே உள்ள வரைபடத்தில் எந்த வகையான கிரகணம் ஏற்படுகிறது?
Which type of eclipse occurs in the below diagram?
Select an answer
சூரிய கிரகணம் Solar Eclipse
சந்திர கிரகணம் Lunar Eclipse
வளைய கிரகணம் Annular Eclipse
பகுதி கிரகணம் Partial Eclipse
கண்ணாடியில் இருந்து பொருள் இருக்கும் தூரமும் கண்ணாடியில் இருந்து பிம்பம் இருக்கும் தூரமும் __________
The distance of the object from the mirror is ________ to the distance of the image from the mirror
Select an answer
சமம் Equal
2 மடங்கு 2 times
4 மடங்கு 4 times
8 மடங்கு 8 times
ஒளி இழை என்பது, __________ தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
Optical fibre works on the principle of ________________
Select an answer
முழு அக எதிரொளிப்பு Total internal reflection
ஒளிவிலகல் Refraction
சிதறல் Scattering
ஒளியின் நேர்கோட்டுப் பண்பு Rectilinear propagation
பின்வருவனவற்றில் எது உண்மை?
Which of thet following are true?
Select an answer
ஒளி இழையினை வளைக்கலாம்; மடக்கலாம். Optical fiber can be twisted and bent easily
ஒளி இழைகள் அதிவேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. Optical fibers have become very important in high-speed communications
ஒளியிழை வடத்தின் மூலம் அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும Fiber optic cables are able to carry more signals
All are correct அனைத்தும் சரி
பின்வருவனவற்றில் எது உண்மை?
Which of thet following are true?
Select an answer
Image formed in a plane mirror is upright சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது
Image formed in a plane mirror is virtual சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும்
The image is of the same size as the object சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும்,பொருளும் ஒரே அளவில் இருக்கும்
All are correct அனைத்தும் சரி
________ பிம்பங்களைப் பெற சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும்.
Plane mirrors are arranged Perpendicular to each other to get ________
Select an answer
2
3
4
5
________ பிம்பங்களைப் பெற சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைக்கப்பட்டிருக்கும்.
Plane mirrors are arranged parallel to each other to get ________
Select an answer
2
3
4
5
கண்ணுறு ஒளியின் , அலைநீள நெடுக்கம் ஆனது _____ நேனோ மீட்டர் முதல் ____ நேனோ மீட்டர் வரை ஆகும்
Visible light is a spectrum of a number of waves with different wavelength range from _______ to ________
Select an answer
400nm to 700nm
500nm to 700nm
400nm to 600nm
400nm to 500nm
_________ நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. ________ நிறம் அதிக அலைநீளம் கொண்டது.
________ colour has shorter wavelength and ________ color has longer wavelength.
Select an answer
Violet- ஊதா , Red- சிவப்பு
Violet- ஊதா, Green- பச்சை
Red- சிவப்பு , Violet- ஊதா
Green- பச்சை, Violet- ஊதா
எந்த நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.
Which color is able to travel the longest distance through air, fog.
Select an answer
Red- சிவப்பு
Violet- ஊதா
Indigo- கருநீலம
Green- பச்சை
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பைக் காட்டாத எழுத்துக்கள் __________ ஆகும்
The alphabets that do not show lateral inversion are __________
Select an answer
I, O, A
I, O, B
B, O, A
I, B, A
எது இரண்டாம் நிலை நிறம் ஆகும்
Which is Secondary Colour?
Select an answer
Red- சிவப்பு
Blue- நீலம்
Yellow- மஞ்சள்
Green- பச்சை
ஒளியியலில், ஒரு ப்ரிஸம் வழியாகச் செல்லும் போது ஒளியின் திசை மாறுவதற்கு என்ன காரணம்?
In optics, what causes light to change direction when passing through a prism?
Select an answer
ஒளிவிலகல் Refraction
பிரதிபலிப்பு Reflection
உறிஞ்சுதல் Absorption
மாறுபாடு Diffraction
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
CLASS 7
313
NMMS
305
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
CLASS 5
276
CLASS 6
268
MATHS E CONTENT
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
190
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
151
TERM 3
143
TERM 1
138
science
120
TEXTBOOKS
110
NMMS SAT
106
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
NMMS MAT
87
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
NMMS VIDEOS
45
ENNU
42
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
39
nmms results
39
nmms2024
39
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
LESSON PLAN
10
DA HIKE
9
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
INCOME TAX
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
MAT TEST NO. 16 Find the next term in the series தொடரின் அடுத்த உறுப்பைக் கண்டறியவும்
9/25/2024 10:07:00 PM
NMMS SAT TEST NO. 90
1/05/2025 07:20:00 PM
NMMS MAT TEST NO. 36 ARITHMETICAL OPERATIONS
1/02/2025 11:05:00 PM
NMMS MAT TEST NO. 37 Number Series
1/06/2025 10:17:00 PM
NMMS MAT TEST NO. 35 CODING AND DECODING
1/01/2025 10:09:00 PM
SLAS OMR SHEET DOWNLOAD
1/13/2025 10:22:00 AM
NMMS SAT TEST NO. 89 நில வரைபடத்தை கற்றறிதல்
12/30/2024 08:36:00 AM
NMMS ONLINE TEST STD 7 TERM 3 LESSON 1. LIGHT WITH E-CERTIFICATE
1/13/2025 08:11:00 AM
NMMS MAT TEST NO. 21 மற்ற நான்கிலிருந்து வேறுபட்ட சரியான ஒன்றைக் கண்டறியவும்
10/28/2024 05:47:00 AM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments