Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 7 STD 8 SCIENCE 17. PLANT KINGDOM
NMMS SAT TEST NO. 7 STD 8 SCIENCE 17. PLANT KINGDOM
ICT EDUCATION TOOLS
8/05/2024 11:14:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 7
Topic: Class 8 Science
Lesson: 17. PLant Kingdom
Name:
School:
District:
--Select District--
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanniyakumari
Karur
Krishnagiri
Madurai
Mayiladuthurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivagangai
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
Which of the following is correctly matched?
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
Select an answer
நீலப்பசும் பாசிகள் -சயனோஃபைசியன்ஸ்டார்ச்|Bluegreen algae-Cyanophycean Starch
பச்சை பாசிகள் -மானிடால்| Green algae - Manitol
சிவப்பு பாசிகள் -சயனோஃபைசியன்ஸ்டார்ச்Red algae
அனைத்தும் சரியானவை|All are correct
_____________ is used to get rid of CO2 and to decompose human wastes.
_____________கார்பன்டைஆக்சைடை அகற்றுவதற்கும், மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது.
Select an answer
நாஸ்டாக்|Nostoc
அனபீனா|Anabaena
லேமினேரியா|Laminaria
குளோரெல்லா ஃபைரினாய்டோசா|Chlorella pyrenoidosa
Cell wall of fungi is made up of a chemical substance called ___________
பூஞ்சையின் செல் சுவரானது என்ற வேதிப்பொருளால் ஆனது.
Select an answer
Nitrogen|நைட்ரஜன்
Proteinsபுரதங்கள்
Chitin|கைட்டின்
acetic acid|அசிட்டிக் அமிலம்
Find out the incorrect statement about Fungi?
பூஞ்சை பற்றிய தவறான தகவலை கண்டறிக?
Select an answer
The reserve food materials of fungi are glycogen and oil.|பூஞ்சைகளின் உணவுப் பொருள்கள் கிளைக்கோஜனாகவும், எண்ணெயாகவும் சேமிக்கப்படுகின்றன.
The branch of study of fungus is called mycology.|பூஞ்சைகளைப் பற்றிய பாடப்பிரிவு மைக்காலஜி எனப்படும்.
They have starch because they have no chlorophyll pigments.|இவற்றில் ஸ்டார்ச் இருக்கின்றது, ஏனெனில், பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது.
அனைத்தும் சரியானவை|All are correct
The most common edible mushroom is ____________
உண்ணக்கூடிய பொதுவான காளான் ____________ வகையைச் சார்ந்தது ஆகும்.
Select an answer
Amanita phalloides|அமானிதா ஃபாலோயிட்ஸ்
Amanita smithiana|அமானிதா ஸ்மிதியானா
Agaricus|அகாரிகஸ்
Omphalotus nidiformis|ஓம்பலோடஸ் நிடிஃபார்மிஸ்
_________ enzymes ferment the sugar molasses into alcohol.
_________ நொதிகள் சர்க்கரைக் கழிவை நொதிக்கச் செய்து எத்தனாலாக மாற்றுகின்றன
Select an answer
Invertase|இன்வர்டேஸ்
Zymase|சைமேஸ்
Both are Correct|இரண்டும் சரி
Both are Wrong|இரண்டும் தவறு
Which of the following is correctly matched?
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
Select an answer
Colletotrichum falcatum - Red rot in sugar cane|கோலிேடாட்ரைக்கம் ஃபல்கேட்டம் - கரும்பில் சிவப்பு அழுகல் நோய்
Pyricularia oryzae - Blast disease in paddy|பைரிகுலேரியா ஒரைேச - நெல்லில் பிளாஸ்ட் நோய்
Albugo candida - White rust in radish|அல்புகோ கேண்டிலா முள்ளங்கியில் வெண்துரு நோய்
அனைத்தும் சரியானவை|All are correct
Fungi are placed as ________ kingdom in R.H. Wittekar’s five kingdom of classification
R.H. விட்டேக்கரின் ஐந்து உலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் __________ உலகமாக இடம் பெற்றுள்ளன.
Select an answer
1
2
3
4
____________ species cause allergy to children
___________ என்ற பூஞ்சையானது குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
Select an answer
அஸ்பர்ஜில்லஸ்|Aspergillus
நாஸ்டாக்|Nostoc
அனபீனா|Anabaena
லேமினேரியா|Laminaria
___________ have no vascular tissues like xylem and phloem
____________ கடத்தும் திசுக்களான சைலம் மற்றும் புளோயம் அற்ற தாவரங்களாகும்.
Select an answer
Gymnosperm|ஜிம்னோஸ்பெர்ம்
Bryophytes|பிரையோஃபைட்டா
Pteridophytes|டெரிடோஃபைட்டா
Gymnosperm|ஜிம்னோஸ்பெர்ம்
Peat which is a valuable fuel like coal is obtained from ____________
பீட் என்பது நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருளாகும், ___________ தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
Select an answer
நாஸ்டாக்|Nostoc
அனபீனா|Anabaena
லேமினேரியா|Laminaria
ஸ்பேக்னம்|Sphagnum
Bryophytes are classified into three classes.They are:
பிரையோஃபைட்டா தாவரங்கள் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
Select an answer
1. Lycopsida, 2. Sphenopsida , 3. Pteropsida| 1. டீராப்சிடா 2. ஸ்பீனாப்சிடா 3. லைக்காப்சிடா
1. Hepaticae, 2. Anthoceratae , 3. Musci| 1. ஹெபாட்டிக்கே 2. ஆந்தோசெரட்டே 3. மாஸ்கள்
1. Lycopsida, 2. Anthoceratae , 3. Psilopsida| 1. லைக்காப்சிடா 2. ஆந்தோசெரட்டே 3. லைக்காப்சிடா
1. Psilopsida, 2. Sphenopsida , 3. Lycopsida| 1. சைலாப்சிடா 2. ஸ்பீனாப்சிடா 3. லைக்காப்சிடா
Gymnosperm are classified into ________ different types
ஜிம்னோஸ்பெர்ம்கள் ________ வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
Select an answer
2
3
4
5
The word 'taxonomy' was first coined by ___________
வகைப்பாட்டியல் எனும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் __________
Select an answer
Augustin Pyramus de Candolle|அகஸ்டின் பைரமிஸ் டி கேண்டோல்
Gaspard Bauhin|காஸ்பர்டு பாகின்
Linnaeus|லின்னேயஸ்
Bentham and Hooker| பெந்தம் மற்றும் ஹுக்கர்
Which of the following is correctly matched?
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
Select an answer
Acalypha indica - Euphorbiaceae|அகாலிஃபா இன்டிகா - யூஃபோர்பியேசி
Phyllanthus amarus - Rutaceae|ஃபில்லாந்தஸ் அமாரஸ் - லில்லியேசி
Aloe vera - Solanaceae|அலோ வெரா - சொலனேசி
Solanum trilobatum - Liliaceae|சொலானம் டிரைலொபேட்டம்
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
CLASS 7
313
NMMS
305
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
CLASS 5
276
CLASS 6
268
MATHS E CONTENT
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
190
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
151
TERM 3
143
TERM 1
138
science
120
TEXTBOOKS
110
NMMS SAT
106
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
NMMS MAT
87
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
NMMS VIDEOS
45
ENNU
42
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
39
nmms results
39
nmms2024
39
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
LESSON PLAN
10
DA HIKE
9
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
INCOME TAX
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
NMMS MAT TEST NO. 32
12/12/2024 08:40:00 AM
NMMS SAT TEST NO. 86
12/25/2024 12:52:00 PM
NMMS MAT TEST NO. 33
12/22/2024 09:12:00 PM
NMMS SAT TEST NO. 85 பலபடி வேதியியல்
12/10/2024 10:47:00 PM
NMMS MAT TEST NO. 31
12/08/2024 09:52:00 PM
NMMS SAT TEST NO. 84
12/09/2024 11:45:00 PM
NMMS MAT TEST NO. 30
12/06/2024 11:08:00 PM
தமிழ் வாய்ப்பாடு மற்றும் பயிற்சித்தாள் 247 எழுத்துக்கள் எளிமையான வாய்பபாடு தயாரிப்பு இரா கோபிநாத் இடைநிலை ஆசிரியர் திருவள்ளுர் மாவட்டம் TAMIL TABLES AND WORKSHEETS
12/14/2021 07:24:00 PM
NMMS SAT TEST NO. 83
12/05/2024 11:31:00 PM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments