Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 9 STD 7 ECONOMICS PRODUCTION
NMMS SAT TEST NO. 9 STD 7 ECONOMICS PRODUCTION
ICT EDUCATION TOOLS
8/07/2024 11:42:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 9
Topic: Class 7 Economics
Lesson: Term 1 Production
Name:
School:
District:
--Select District--
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanniyakumari
Karur
Krishnagiri
Madurai
Mayiladuthurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivagangai
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
Production is the process of changing _______ into finished product.
உற்பத்தி என்பது ____________களை மாற்றியமைத்து நம் பயன்பாட்டிற்கேற்றவாறு முழுமையாக்கும் ஒரு செயலாகும்.
Select an answer
Raw materials | மூலப்பொருள்
Waste materials | கழிவு பொருட்கள்
Food materials | உணவு பொருட்கள்
All of these | இவை அனைத்தும்
_____________ is the primary production.
_____________ முதன்மை உற்பத்தியாகும்.
Select an answer
Sugar production|சர்க்கரை உற்பத்தி
Juice production|சாறு தயாரிப்பு
Sugar cane cultivation|கரும்பு சாகுபடி
All of these | இவை அனைத்தும்
Which of the following is (are) correct?
பின்வருவனவற்றில் எது சரியானது?
Select an answer
ஒரு பொருளாதாரத்தில் அனைவரும் நுகர்வோர். | In an economy all are consumers.
ஒரு பொருளாதாரத்தில் அனைவரும் உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளர்களோ அல்லர்.| In an economy all are consumers all are not producers or sellers.
பொருளாதாரத்தில், உற்பத்தியும் நுகர்வும் இரு இன்றியமையாத செயல்கள். | There are two main activities in economy - production and consumption.
All of these | இவை அனைத்தும்
According to the nature of utilities they are classified into _________
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து ___________ என வகைப்படுத்தலாம்.
Select an answer
வடிவப் பயன்பாடு, காலப் பயன்பாடு|form utility, time utility
காலப் பயன்பாடு, இடப்பயன்பாடு|time utility, place utility
வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு|form utility, place utility
வடிவப் பயன்பாடு,காலப் பயன்பாடு, இடப்பயன்பாடு|form utility, time utility, place utility
According to the nature of utilities they are classified into _________ types
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து ___________ வகைப்படுத்தலாம்.
Select an answer
2
3
4
5
Which of the following belong to Primary Sector?
பின்வருவனவற்றில் எது முதன்மை நிலை உற்பத்தியை சேர்ந்தது?
Select an answer
எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் | Oil extraction
ஆயத்த ஆடைகள் | Manufacturing of Clothing
காப்பீடு | Insurance
ஆராய்ச்சி | Research
Which of the following belong to Secondary Sector?
பின்வருவனவற்றில் எது இரண்டாம் நிலை உற்பத்தியை சேர்ந்தது?
Select an answer
எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் | Oil extraction
ஆயத்த ஆடைகள் | Manufacturing of Clothing
காப்பீடு | Insurance
ஆராய்ச்சி | Research
Which of the following belong to Tertiary Sector?
பின்வருவனவற்றில் எது மூன்றாம் நிலை உற்பத்தியை சேர்ந்தது?
Select an answer
எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் | Oil extraction
ஆயத்த ஆடைகள் | Manufacturing of Clothing
காப்பீடு | Insurance
ஆராய்ச்சி | Research
Which of the following is wrong about the characteristics of Land?
நிலத்தின் சிறப்பியல்புகளில் பின்வருவனவற்றில் தவறானது எது?
Select an answer
நிலத்தின் அளிப்பு நிலையானது|Land is fixed in supply
நிலம் ஓரு முதன்மை உற்பத்திக் காரணி| Land is a Primary Factor of Production
நிலம் ஆற்றல் வாய்ந்தது அல்ல | Land has no Indestructible Powers
All of these | இவை அனைத்தும்
The most to the Gross Domestic Product of our country is contributed by the _______ sector.
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், _______ துறை பெரும்பங்கு வகிப்பவை
Select an answer
Primary|முதன்மை
Secondary|இரண்டாம்
Tertiary|மூன்றாம்
All of these | இவை அனைத்தும்
__________ is called as Father of Economics
__________ பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
Select an answer
Herodotus|ஹெரோடோடஸ்
Alfred Marshall|ஆல்ஃபிரட் மார்ஷல்
Amartya Sen|அமர்த்தியா சென்
Adam Smith|ஆடம் ஸ்மித்
____________ defines labour as, ‘the use of body or mind, partly or wholly, with a view to secure an income apart from the pleasure derived from the work’
ஒரு பணியை ஒருவர் செய்வதால், அவருக்குக் கிடைக்கும் மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காக கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தி, மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பாகும்” என ______________ வரையறுத்துள்ளார்.
Select an answer
Herodotus|ஹெரோடோடஸ்
Alfred Marshall|ஆல்ஃபிரட் மார்ஷல்
Amartya Sen|அமர்த்தியா சென்
Adam Smith|ஆடம் ஸ்மித்
Which of the following is wrong?
பின்வருவனவற்றில் தவறானது எது?
Select an answer
உற்பத்தியில் உழைப்பு என்பது ஓர் செயற்படு காரணியாகும்.| Labour is an active factor of production.
உழைப்பு ஒரே சீரானது. | Labour is homogeneous.
உழைப்பை, உழைப்பாளரிடமிருந்து பிரிக்க இயலாது.| Labour cannot be separated from the labourer
உழைப்பு இடம் பெயரக்கூடியது. | Labour is mobile.
The concept ‘Division of Labour’ was introduced by ___________
வேலை பகுப்பு முறையை ______________ அறிமுகப்படுத்தியுள்ளார்.
Select an answer
Herodotus|ஹெரோடோடஸ்
Alfred Marshall|ஆல்ஃபிரட் மார்ஷல்
Amartya Sen|அமர்த்தியா சென்
Adam Smith|ஆடம் ஸ்மித்
Who is called ‘the changing agent of the society’?
யார் “சமுதாய மாற்றம் காணும் முகவர்” என அழைக்கப்படுகிறார்?
Select an answer
Sellers|விற்பனையாளர்கள்
Producers|உற்பத்தியாளர்கள்
Consumers|நுகர்வோர்
Entrepreneur|தொழில் முனைவோர்
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
CLASS 7
313
NMMS
305
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
CLASS 5
276
CLASS 6
268
MATHS E CONTENT
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
190
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
151
TERM 3
143
TERM 1
138
science
120
TEXTBOOKS
110
NMMS SAT
106
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
NMMS MAT
87
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
NMMS VIDEOS
45
ENNU
42
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
39
nmms results
39
nmms2024
39
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
LESSON PLAN
10
DA HIKE
9
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
INCOME TAX
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
MAT TEST NO. 16 Find the next term in the series தொடரின் அடுத்த உறுப்பைக் கண்டறியவும்
9/25/2024 10:07:00 PM
NMMS SAT TEST NO. 90
1/05/2025 07:20:00 PM
NMMS MAT TEST NO. 36 ARITHMETICAL OPERATIONS
1/02/2025 11:05:00 PM
NMMS MAT TEST NO. 37 Number Series
1/06/2025 10:17:00 PM
NMMS MAT TEST NO. 35 CODING AND DECODING
1/01/2025 10:09:00 PM
SLAS OMR SHEET DOWNLOAD
1/13/2025 10:22:00 AM
NMMS SAT TEST NO. 89 நில வரைபடத்தை கற்றறிதல்
12/30/2024 08:36:00 AM
NMMS MAT TEST NO. 21 மற்ற நான்கிலிருந்து வேறுபட்ட சரியான ஒன்றைக் கண்டறியவும்
10/28/2024 05:47:00 AM
SEAS/SLAS PREVIOUS YEAR QUESTION PAPER, OMR, FIELD NOTE
10/23/2023 07:47:00 PM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments