Standard: 7
Subject: Term 1 Social Science
Lesson: Interior of the Earth
புவியின் உள்ளமைப்பு
புவியின் உள்ளமைப்பு
www.icteducationtools.com
•
புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1%, கவசம் 84%, மீதமுள்ள 15% புவிக்கருவம் உள்ளது.
www.icteducationtools.com
•
புவியின் ஆரம் 6,371 கி.மீ ஆகும்.
www.icteducationtools.com
•
புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
www.icteducationtools.com
புவி மேலோடு (Crust)
www.icteducationtools.com
•
சராசரி பருமன் : 5 முதல் 30 கிலோ மீட்டர் வரை உள்ளது.
கண்டப்பகுதிகளில் : 35 கிலோ மீட்டர் வரை உள்ளது.
கடற்தளங்களில் : 5 கிலோ மீட்டர் வரை உள்ளது.
கண்டப்பகுதிகளில் : 35 கிலோ மீட்டர் வரை உள்ளது.
கடற்தளங்களில் : 5 கிலோ மீட்டர் வரை உள்ளது.
www.icteducationtools.com
•
கடல் மேலோடுகள் இலகுவான மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும்.
www.icteducationtools.com
•
கடல் மேற்பரப்பானது பசால்ட் பாறையால் ஆனது.
www.icteducationtools.com
•
புவிமேலோடு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
1. சியால்
2. சிமா
1. சியால்
2. சிமா
சியால் (SIAL)
www.icteducationtools.com
•
சராசரி அடர்த்தி: 2.7 கிராம்/செ.மீ³.
www.icteducationtools.com
•
சிலிக்கா மற்றும் அலுமினிய தாதுக்களால் ஆனது
www.icteducationtools.com
•
கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது
www.icteducationtools.com
சிமா (SIMA)
•
அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசம்
www.icteducationtools.com
•
சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும்.
www.icteducationtools.com
•
சராசரி அடர்த்தி : 3.0 கிராம்/செ.மீ³
www.icteducationtools.com
•
சியால் சிமா அடுக்கின் மீது மிதக்கிறது : காரணம் - சியாலின் அடர்த்தி சிமா அடர்த்தியைவிடக் குறைவானதால்
www.icteducationtools.com
•
மென் பாறைக் கோளம் : புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதி
www.icteducationtools.com
கவசம் (Mantle)
•
புவி மேலோட்டின் கீழ் அடுக்கு - கவசம்
www.icteducationtools.com
•
மோஹோரோவிசிக் எல்லை - புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை
www.icteducationtools.com
•
கவசத்தின் தடிமன் : 2900 கிலோ மீட்டர்
www.icteducationtools.com
•
கவசத்தின் இரண்டு பகுதிகள்:
1. மேல் கவசம்: 3.4 முதல் 4.4 கி/செ.மீ³ அடர்த்தியுடன், 700 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது
2. கீழ்க்கவசம் 4.4 முதல் 5.5 கி/செ.மீ³ அடர்த்தியுடன், 700 முதல் 2,900 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது
www.icteducationtools.com
புவிக் கருவம் (Core)
•
புவிக் கருவம், பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது
www.icteducationtools.com
•
வெய்சார்ட் குட்டன்பெர்க் இடைவெளி : புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே
எல்லையாக அமைகின்றது.
www.icteducationtools.com
•
புவிக் கருவத்தின் இரண்டு பகுதிகள்:
1.வெளிக்கருவம்
2.உட்கருவம்
1.வெளிக்கருவம்
2.உட்கருவம்
www.icteducationtools.com
•
வெளிக்கருவம் : திரவ நிலையில் உள்ள இரும்பு குழம்பாலானது.
2,900 கிலோமீட்டர் முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் உள்ளது
www.icteducationtools.com
•
உட்கருவம்: திடநிலையில் உள்ளது
அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துடன் காணப்படுகிறது.
5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம்
அடர்த்தி 13.0 கிராம்/செ.மீ³
www.icteducationtools.com
புவியின் நகர்வுகள்
•
ஒவ்வொரு நிலத்தட்டும் கண்டத்தட்டுகளாகவோ அல்லது கடற்தட்டுகளாகவோ தன்னிச்சையாக புவிமேலோட்டின் கீழ் உள்ள மென் அடுக்கின் (Asthenosphere) மேல் மிதக்கின்றன.
www.icteducationtools.com
•
நிலத்தட்டுகளின் நகர்வுகளுக்கான இயக்கசக்தி: புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பம்
www.icteducationtools.com
•
புவியின் மேற்பரப்பில் அகன்ற பிளவுகள் உருவாகக் காரணம்: புவித் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்லும்போது ஏற்படுகிறது.
www.icteducationtools.com
•
ஓர் கடற்தட்டானது கண்டத்தட்டின் மேல் மோதும்போது அடர்த்தி மிகுந்த கடற்தட்டு, கண்டத்தட்டின் கீழே சென்றுவிடுகிறது.
www.icteducationtools.com
•
அடர்த்தி வேறுபடுவதால் இரண்டு கடற்தட்டு, கண்டத்தட்டுகள் மோதிக் கொள்ளும்போது கடல் அகழிகள் உருவாகின்றன.
www.icteducationtools.com
•
இமயமலைச்சிகரம்: தட்டுகள் ஒன்றின் மேல் மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன
www.icteducationtools.com
•
அக உந்து சக்திகள் - புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் மற்றும் விரைவான எதிர்பாராத நகர்வுகளை உருவாக்கும்.
www.icteducationtools.com
•
புற உந்து சக்திகள் - புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் மற்றும் வேகம் குறைந்த நகர்வுகளை உருவாக்கும்.
எடுத்துக்காட்டு : நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு
எடுத்துக்காட்டு : நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு
www.icteducationtools.com
நிலநடுக்கம்
•
புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் திடீர் நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும்,
ஏற்படுத்துதல்
www.icteducationtools.com
•
நிலநடுக்க மையம் (Focus) - எந்த ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுகின்றதோ, அந்த இடம் நிலநடுக்க மையம் எனப்படும்.
www.icteducationtools.com
•
நிலநடுக்க மேல்மையப்புள்ளி (Epicentre) - மையத்திற்கு மேல் புவியோட்டு பகுதியில் அமைந்திருக்கும் புள்ளி
www.icteducationtools.com
0 Comments