SEPTEMBER 09 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 09.09.2024

திருக்குறள்

குறள் 407

அதிகாரம்: கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

விளக்கம்: அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

www.icteducationtools.com
PHONETICS

Mammal

/ˈmæmᵊl/

www.icteducationtools.com
பழமொழி

Familiarity breds contempt
பழகப் பழகப் பாலும் புளிக்கும்

www.icteducationtools.com
தத்துவம்

The affections are like lightning. You cannot tell where they will strike till they have fallen : Jean-Baptiste Lacordaire

அன்பு மின்னல் மாதிரி. அது விழும்வரை எங்கே அடிக்குமென்று தெரியாது : ஜீன் பாப்டிஸ்ட் லகோர்டிரே

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Reign - ஆட்சி

Rein - கயிறு

www.icteducationtools.com
Today's Special

September 09: Himalaya Day

www.icteducationtools.com
Riddle / Puzzle

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

Answer: இமை

www.icteducationtools.com
General Knowledge

China has the largest number of sheep in the world.

உலகில் சீனாவில் தான் மிக அதிகமான செம்மறியாடு உள்ளது.

www.icteducationtools.com
Abbreviation

GEMS - Global Environmental Monitoring System

Global Environment Monitoring System (GEMS) is a global operation that collects information to better understand and protect the Earth's environment.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Europa ( jupiter moon)
Discovered By Galileo

Year: 1610

www.icteducationtools.com

Post a Comment

0 Comments