1) Mitochondria
2) Ribosome
3) Chloroplast
4) Nucleus
1) மைட்டோகாண்ட்ரியா
2) ரிபோசோம்
3) பசுங்கணிகம்
4) உட்கரு
1) Protein synthesis
2) Energy production
3) DNA storage
4) Lipid synthesis
1) புரத உற்பத்தி
2) சக்தி வழங்குதல்
3) DNA சேமிப்பு
4) லிபிட் உற்பத்தி
1) Golgi body
3) Nucleus
4) Endoplasmic reticulum
1) கோல்கி உடலம்
3) உட்கரு
4) எண்டோபிளாச வலைப்பின்னல்
1) Lipids
2) Proteins
3) Carbohydrates
4) Nucleic acids
1) லிபிடுகள்
2) புரோடீன்கள்
3) கார்போஹைட்ரேட்டுகள்
4) நியூக்ளிக் அமிலங்கள்
1) Large vacuole
2) Nucleus
3) Golgi body
4) Ribosome
1) பெரிய குமிழ்கள்
2) உட்கரு
3) கோல்கி உடலம்
4) ரிபோசோம்
1) Photosynthesis
2) Protein synthesis
3) Energy production
4) Cell division
1) ஒளிச்சேர்க்கை
2) புரத உற்பத்தி
3) சக்தி உற்பத்தி
4) செல் பகுப்பு
1) Cell wall
2) Chloroplast
3) Mitochondria
1) செல் சுவர்
2) பசுங்கணிகம்
3) மைட்டோகாண்ட்ரியா
1) Nucleus
2) Mitochondria
3) Ribosome
4) Chloroplast
1) உட்கரு
2) மைட்டோகாண்ட்ரியா
3) ரிபோசோம்
4) பசுங்கணிகம்
1) They contract and relax for movement.
2) They transmit nerve signals.
3) They carry oxygen.
4) They cover the surface of the body for protection.
1) அவை அசைவிற்காகக் கூச்சு மற்றும் தளர்வு செய்கின்றன.
2) அவை நரம்பு தகவல்களை செலுத்துகின்றன
3) அவை ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன.
4) அவை உடலின் மேற்பரப்பை மூடி பாதுகாக்கிறது.
1) Oxygen transport
2) Sensory response
3) Movement
4) Digestion
1) ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லுதல்
2) செய்தி பரிமாற்றம்
3) இயக்கம்
4) செரிமானம்
1) Muscle cells
2) Nerve cells
3) Epithelial cells
4) Red blood cells
1) தசைச் செல்கள்
2) நரம்பு செல்கள்
3) எபிதீலியல் செல்கள்
4) இரத்த சிவப்பு செல்கள்
1) Flat and columnar
2) Round and biconcave
3) Spindle-shaped
4) Branched
1) தட்டையாகவும் தூணாகவும்
2) வட்டமாகவும் இருபுறகுழி வடிவமாகவும்
3) நீளமாகவும் கச்சக்கோண வடிவமாகவும்
4) கிளையாக
1. Epithelial cells - (i) Movement
2. Muscle cells - (ii) Messages
3. Nerve cells - (iii) Protection
4. Red blood cells - (iv) Oxygen
1. எபிதீலியல் செல்கள் - (i) இயக்கம்
2. தசை செல்கள் - (ii) செய்தி பரிமாற்றம்
3. நரம்பு செல்கள் - (iii) பாதுகாப்பு
4. இரத்த சிவப்பு செல்கள் - (iv) ஆக்சிஜன்
1) They can contract and relax.
2) They can divide and develop into any type of cell.
3) They only form blood cells.
4) They cannot multiply.
1) அவை சுருங்கி விரிவடையும் தன்மை கொண்டவை.
2) அவை செல்பிரிதல் அடைந்து எந்த வகைச் செல்களாகவும் மாற முடியும்.
3) அவை இரத்த செல்களை மட்டும் உருவாக்குகின்றன.
4) அவை பெருக முடியாது.
1) 10%
2) 30%-40%
3) 50%-60%
4) 70%-90%
0 Comments