Assertion (A): Sound waves with a frequency of 15 Hz are audible to humans.
Reason (R): Humans can only hear sounds with frequencies between 20 Hz and 20,000 Hz.
1. Both A and R are true, and R is the correct explanation of A.
2. Both A and R are true, but R is not the correct explanation of A.
3. A is true, but R is false.
4. A is false, but R is true.
கூற்று (A): 15 Hz அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் மனிதர்களுக்குக் கேட்கக்கூடியவை.
காரணம் (R): மனிதர்கள் 20 Hz மற்றும் 20,000 Hz அதிர்வெண் கொண்ட ஒலிகளை மட்டுமே கேட்க முடியும்.
1. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A-க்கு சரியான விளக்கமாகும்.
2. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது A-க்கு சரியான விளக்கமாகாது.
3. A மட்டும் சரி, ஆனால் R தவறு.
4. A தவறு, ஆனால் R மட்டும் சரி.
Select an answer
1
2
3
4
Which of the following pairs is incorrectly matched?
1. Flute - Wind Instrument
2. Violin - Reed Instrument
3. Drum - Percussion Instrument
4. Guitar - Stringed Instrument
பின்வரும் இணைகளில் எது தவறாகப் பொருந்துகிறது?
1. புல்லாங்குழல் - காற்று கருவி
2. வயலின் - நாணல் கருவி
3. மத்தளம் - தாள வாத்தியம்
4. கித்தார் - கம்பிக் கருவி
Select an answer
1
2
3
4
Which of the following statements about the Mughal Empire is incorrect?
1. Babur wrote his autobiography, Tuzuk-i-Baburi, in the Turkish language.
2. Sher Shah Sur built the Grand Trunk Road during his rule.
3. Humayun established a revenue system in India.
4. Akbar assumed full control of the Mughal Empire after the death of Bairam Khan.
முகலாயப் பேரரசு பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
1. பாபர் தனது வாழ்க்கை வரலாறு, துசுக்-இ-பாபரி , என்பதைக் துருக்கி மொழியில் எழுதினார்.
2. ஷெர்ஷா சூர் தனது ஆட்சிக்காலத்தில் கிராண்ட் டிரங்க் சாலையை கட்டினார்.
3. ஹுமாயூன் இந்தியாவில் நிலவருவாய் முறையினை அமைத்தார்.
4. பைராம் கானின் மரணத்திற்கு பின் அக்பர் முழுமையான கட்டுப்பாட்டை பெற்றார்.
Select an answer
1
2
3
4
Which of the following pairs is correctly matched?
1. Abul Fazl - Tuzuk-i-Baburi
2. Tansen - Musician in Akbar’s court
3. Raja Todar Mal - Architect
4. Birbal - Sufi Saint
கீழே கூறியவற்றில் சரியாக பொருந்தியிருப்பது எது?
1. அபுல்பாசல் - துசுக்-இ-பாபரி
2. தான்சென் - அக்பரின் அரண்மனையில் இசை கலைஞர்
3. ராஜா தோடர்மால் - கட்டிட வல்லுனர்
4. பீர்பால் - சுஃபி துறவி
Select an answer
1
2
3
4
Assertion (A): The Kotwal was responsible for maintaining law and order in towns and cities during the Mughal period.
Reason (R): The Kotwal also served as the Emperor’s military advisor.
1. Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A).
2. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A).
3. (A) is true, but (R) is false.
4. (A) is false, but (R) is true.
கூற்று (A): முகலாய காலத்தில் நகரங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கொத்தவால் பொறுப்பு.
காரணம் (R): கொத்தவால் பேரரசரின் இராணுவ ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மற்றும் (R) என்பது (A) இன் சரியான விளக்கம்.
2. (A) மற்றும் (R) இரண்டும் சரி , ஆனால் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல.
3. (A) சரி, ஆனால் (R) தவறானது.
4. (A) தவறானது, ஆனால் (R) சரி.
Select an answer
1
2
3
4
0 Comments