1) Sodium sulphates
2) Plastic microbeads
3) DDT
4) Nitrates
1) சோடியம் சல்பேட்டுகள்
2) நெகிழி இழைகள்
4) நைட்ரேட்டுகள்
1) It is non-toxic to animals.
2) It does not affect the food chain.
3) It has severe environmental and health impacts.
4) It decreases crop yields without side effects.
1) இது விலங்குகளுக்கு நச்சுத்தன்மையற்றது.
2) உணவுச் சங்கிலியைப் பாதிக்காது.
3) இது கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளை கொண்டுள்ளது.
4) இது பக்க விளைவுகள் இல்லாமல் பயிர் விளைச்சலைக் குறைக்கிறது.
1) Sodium and potassium
2) Lead and mercury
3) Calcium and magnesium
4) Sulphates and nitrates
1) சோடியம் மற்றும் பொட்டாசியம்
2) ஈயம் மற்றும் பாதரசம்
3) கால்சியம் மற்றும் மெக்னீசியம்
4) சல்பேட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள்
1) Beauty and skin products
2) Household detergents
3) Chemical fertilizers
4) Insecticides
1) அழகு மற்றும் தோல் பொருட்கள்
2) வீட்டுச் சோப்பு
3) இரசாயன உரங்கள்
4) பூச்சிக்கொல்லிகள்
1) They are toxic to animals, plants, and bacteria.
2) They often come from chemical, textile, and leather industries.
3) They can pollute groundwater and affect human health.
4) They only affect the soil and have no impact on water bodies.
1) அவை விலங்குகள், தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை.
2) அவை பெரும்பாலும் இரசாயன, ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் இருந்து வருகின்றன.
3) அவை நிலத்தடி நீரை மாசுபடுத்தி மனித ஆரோக்கியத்தை பாதிக்கும்.
4) அவை மண்ணை மட்டுமே பாதிக்கின்றன மற்றும் நீர்நிலைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
1) Aquifers
2) Rivers
3) Lakes
4) Desalination plant
1) நீர்நிலைகள்
2) ஆறுகள்
3) ஏரிகள்
4) கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை
1) Using organic fertilizers
2) Discharging untreated industrial waste
3) Washing clothes in rivers
4) Oil spills in oceans
1) இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல்
2) சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுதல்
3) ஆறுகளில் துணி துவைத்தல்
4) கடல்களில் எண்ணெய் கசிவுகள்
1) It prevents sunlight from reaching underwater plants.
2) It increases dissolved oxygen levels.
3) It mixes thoroughly with water, making it undrinkable.
4) It cools the water temperature.
1) இது சூரிய ஒளி நீருக்கடியில் உள்ள தாவரங்களை அடைவதைத் தடுக்கிறது.
2) இது கரைந்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.
3) இது தண்ணீரில் முழுமையாக கலந்து, குடிக்க முடியாததாக ஆக்குகிறது.
4) இது நீரின் வெப்பநிலையை குளிர்விக்கிறது.
1) Sedimentation
2) Filtration
3) Chlorination
4) All of the above
1) வீழ்படிவாக்குதல்
2) வடிகட்டுதல்
3) குளோரினேற்றம்
4) மேலே உள்ள அனைத்தும்
1) Phosphates
2) Lead
3) Chlorine
4) Cyanides
1) பாஸ்பேட்டுகள்
2) ஈயம்
3) குளோரின்
4) சயனைடு
1) 50%
2) 70%
3) 90%
4) 95%
1) Groundwater is the primary source of potable water in Tamil Nadu.
2) Overuse of groundwater has led to depletion in many areas.
3) Groundwater extraction is done through bore wells and open wells.
4) Groundwater in Tamil Nadu is easily replenished annually by monsoons.
1) தமிழ்நாட்டின் குடிநீரின் முதன்மை ஆதாரம் நிலத்தடி நீர்.
2) நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு பல பகுதிகளில் குறைவதற்கு வழிவகுத்தது.
3) ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது.
4) தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் ஆண்டுதோறும் பருவமழையால் எளிதில் நிரப்பப்படுகிறது.
1) It contains too much salt.
2) It lacks dissolved minerals.
3) It has dissolved gases.
4) It contains impurities.
1) இதில் அதிக உப்பு உள்ளது.
2) இதில் கரைந்த தாதுக்கள் இல்லை.
3) இது கரைந்த வாயுக்களைக் கொண்டுள்ளது.
4) இதில் அசுத்தங்கள் உள்ளன.
1) Boiling
2) Adding washing soda
3) Ion-exchange
4) Distillation
1) கொதிக்க வைத்தல்
2) சலவை சோடாவைச் சேர்த்தல்
3) அயனி பரிமாற்றம்
4) வாலை வடித்தல்
1) RO purifiers remove dissolved impurities from water.
2) RO purifiers cannot kill germs without a UV unit.
3) RO stands for reverse osmosis.
4) RO purifiers do not improve the taste of water.
1) RO சுத்திகரிப்பான்கள் தண்ணீரில் இருந்து கரைந்த அசுத்தங்களை நீக்குகின்றன.
2) RO சுத்திகரிப்பான்கள் UV கதிர்கள் இல்லாமல் கிருமிகளைக் கொல்ல முடியாது.
3) RO என்பது reverse osmosis எனப்படும் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது.
4) RO சுத்திகரிப்பான்கள் தண்ணீரின் சுவையை மேம்படுத்தாது.
0 Comments