ICT DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

DAILY MORNING PRAYER ACTIVITIES
Date: 24.06.2024

திருக்குறள்

குறள் 537

அதிகாரம்: பொச்சாவாமை

ICT Education Tools

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

விளக்கம்: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

www.icteducationtools.com
PHONETICS
ICT Education Tools

Bait
/beɪt/

www.icteducationtools.com
பழமொழி
ICT Education Tools

The worth of the thing is best known by the want

உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்

www.icteducationtools.com
தத்துவம்
ICT Education Tools

My powers are ordinary. Only my application brings me success : Isaac newton

எனது திறமைகள் சாதாரணமானவை. அதை நான் உபயோகிக்கும் முறையே எனக்கு வெற்றியை கொடுத்தது : ஐசக் நியூட்டன்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

BAIT - துாண்டில்

BATE- இறக்கு

www.icteducationtools.com
Today's Special

June 24: National pralines day

www.icteducationtools.com
ICT Education Tools
Riddle / Puzzle

எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரைக் காப்பாற்ற முன்னோக்கி மட்டுமே செல்வோம் நாங்கள் யார்?

Answer: சதுரங்க சிப்பாய்கள்

www.icteducationtools.com
ICT Education Tools
General Knowledge

Only one-half of a dolphins brain goes to sleep at a time.

ஒரு சமயத்தில் டால்பினின் அரை மூளை மட்டுமே தூங்கச் செல்கிறது.

www.icteducationtools.com
ICT Education Tools
Abbreviation

LED - LIGHT EMITTING DIODE

ICT Education Tools

A light-emitting diode (LED) is a semiconductor light source that emits light when current flows through it. Electrons in the semiconductor recombine with electron holes, releasing energy in the form of photons.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs
ICT Education Tools

Nuclear Reactor
Invented by Enrico Fermi

Year: 1942

www.icteducationtools.com

Post a Comment

0 Comments