JUNE 27 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 27.06.2024

திருக்குறள்

குறள் 837

அதிகாரம்: பேதைமை

ICT Education Tools

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

விளக்கம்: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

www.icteducationtools.com
PHONETICS
ICT Education Tools

Naval

/ˈneɪv(ə)l/

www.icteducationtools.com
பழமொழி

Give him an inch,
he will take an elf
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்

www.icteducationtools.com
தத்துவம்
ICT Education Tools

It is far better to be alone, than to be in bad company : George Washington

கெட்ட சகவாசத்துடன் இருப்பதை விட தனியாக இருப்பது மிகவும் நல்லது : ஜார்ஜ் வாஷிங்டன்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Navel - தொப்புள்

Naval- கப்பற்படை

www.icteducationtools.com
Today's Special

June 27: International Pineapple Day

www.icteducationtools.com
ICT Education Tools
Riddle / Puzzle

உரச உரச குழைவான் , பூச பூச மணப்பான் அவன் யார்?

Answer: சந்தனம்

www.icteducationtools.com
General Knowledge

An Ostrichs eye is bigger than its brain.

நெருப்புக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.

www.icteducationtools.com
ICT Education Tools
Abbreviation

MASER -Microwave Amplification by Stimulated Emission of Radiation

Masers serve as high precision frequency references. These "atomic frequency standards" are one of the many forms of atomic clocks. Masers were also used as low-noise microwave amplifiers in radio telescopes, though these have largely been replaced by amplifiers based on FETs.

ICT Education Tools
www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs
ICT Education Tools

Protons
Invented by Ernest Rutherford

Year: 1919

www.icteducationtools.com

Post a Comment

0 Comments